சனி, 13 மே, 2017

கர்ப்ப பையையும்_விட்டு வைக்காத RSS ! RSS இந்து தேச பகதாளின் அடுத்த சதித்திட்டம் அம்பலம்!


கர்ப்ப பையையும்_விட்டு வைக்காத RSS
RSS இந்து தேச பகதாளின் _அடுத்த_சதித்திட்டம்
“ஆரோக்கிய பாரதி” RSS பயங்கரவாத விருட்சத்தின் ஒரு கிளை அமைப்பு
சிவப்பு நிறம்,நல்ல உயரம், புத்திசாலியான உயர்தகுதி குழந்தைகளை உருவாக்க 
RSS மருத்துவ ‘விஞ்ஞானிகளால்’ உருவாக்கப்பட்டத் திட்டமே 
“கர்ப் விஞ்ஞான் திட்டம்”
இதற்காக இந்துத்துவா சோதனைச் சாலையான குஜராத்தில் 10ஆண்டுகள் சோதனை செய்து உருவாக்கினார்களாம் 
இதுவரை 450குழந்தைகளை உருவாக்கி உள்ளனர்.
இந்தியாவிலே கர்ப்பப்பையை வாடகைக்கு விடும் வாடகைத் தாய்மார்கள் அதிகமிருப்பதும் குஜராத்தில்தான் என்பதையும் கூட்டி வாசிக்கவேண்டும்
குஜராத்திலும்,மத்தியப்பிரதேசத்திலும் RSS சார்பில் 10 ஷாகா முகாம்களை தொடங்கிவிட்டனர், அடுத்த கட்டமாக வங்கம்,உபியிலும் 2020க்குள் நாடு முழுவதும் பரப்பத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது அனுமதியளித்து அங்கீகரித்த
திட்டம்தான் இது.
அறிவைத் தீர்மானிப்பதில் 5%பாரம்பரியமும் 25%குடும்பமும் 70%சமூகமும்தான் முக்கிய காரணிகள் இவர்களோ கருவிலே உண்டாக்க முடியும் என்கிறார்கள்
நிறம்,உயரம் என்பதெல்லாம் மரபணு,குரோமோசோம்கள், பூகோளம், தேசியஇனம் சம்பந்தப்பட்டது. அதையும் இவர்கள் கர்ப்ப பையில் சரியாக்குவார்களாம்
இதை தெரிவிப்பது RSSஐ சேர்ந்த ஏதோ 
மோடி,பொன்.ராதா,மோகன்பகவத் போன்ற முட்டாள்கள் அல்ல.
RSSஐ சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள்தான் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டத்தை சேர்த்திருப்பவர்கள்தான்.
இவர்கள் சொல்வதென்ன?
ஆயுர்வேத சிகிச்சை முறைதான் ஆண்களுக்கு 70நாளும் பெண்களுக்கு 90நாளும் தேவைப்படும் சிகிச்சை இது
ஜாதக,கிரக நிலைக்கேற்ப உடலுறவு தினத்தை நிச்சயிப்பது. 70,90நாள் சிகிச்சை
6வது மாதத்தில் கருவில் குழந்தையின் மூளை வளர்ச்சியடையும் நேரம் அந்த நேரத்தில் அதற்குத் தகுந்த சூழலை உருவாக்குவது ,ஆயுர்வேத சிகிச்சை கொடுப்பதென தொடர்ந்தால் நல்ல சிகப்பு,நல்ல உயரம்,நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறக்குமென
அதன் பொறுப்பு மருந்துவர் Dr.கரிஷ்மா நர்வாணி கூறுகிறார்.
குறைவான அறிவுள்ள,படிப்பறிவு குறைந்த நிறம் குறைவுள்ள பெற்றோர்களாக இருந்தாலும் இந்த சிகிச்சை மேற்கொண்டால் நல்ல நிறம்,அறிவு, உயரமுள்ள குழந்தை பிறக்குமாம்.
அதாவது,”கருத்த தென்னிந்திய மக்களோடு நாங்கள் சேர்ந்து வாழவில்லையா”என தருண்விஜய் MP கேட்டது வாய்தவறியல்ல பார்ப்பன ஜாதிசங்கமான RSSன் இனவெறி கொள்கையே இதுதான்
இவர்களின் வர்ணாஸ்ரம கொள்கையே இப்படிப்பட்டதுதான்.
இது இவர்கள் ஆரம்பித்ததல்ல. ஹிட்லர் ஜெர்மனியில் “தூய ஆரியஇனத்தை” உருவாக்க இப்படித்தான் மருத்துவ விஞ்ஞானிகளை வைத்து ஆய்வு நடத்தி வந்தான்.
RSSன் தலைவர்கள் ஹிட்லரின் ஜெர்மனிக்கு போய் RSSன் உடை,நடை படை எல்லாம் நாஜிக்களை காப்பியடித்ததுதான்
RSSன் தீவிரவாதி டாக்டர் மூஞ்சே இந்த திட்டத்தை அறிந்து வந்தவன்தான்.
செயற்கை கட்டமைப்பான, உடையக்கூடிய இந்தியச்சந்தையை நாடாக காட்டவும் அதைக் கட்டிக்காக்கவும் படாதபாடு படுகிறார்கள் பார்ப்பனர்களும் முதலாளிகளும்.
ஒரே நாடு,ஒரே மொழி,ஒரே கலாச்சாரம்,
ஒரே தேர்வு(நீட்தேர்வு), ஒரே வரிவிதிப்பு(GST),
ஒரே உணவுமுறை(சைவம்), ஒரே மதம்,
ஒரே கடவுள் (ராமன்) ஒரே கட்சி (RSS-BJP)
அந்த பாசிச வளர்ச்சியில் ஒரே மாதிரியான குழந்தைகள்,ஒரே மாதிரியான கர்ப்பப்பை
என பாசிசத்தை வளர்க்கிறார்கள்.
நல்ல சிகப்புநிறம்,நல்ல உயரம், நல்ல அறிவு
என்பதே நிறவெறி-இனவெறி சித்தாந்தம்தான்
வடகிழக்கில் மங்கோலியத் தோற்றம்
காஷ்மீர்,பஞ்சாப்பில் பாரசீகத் தோற்றம் 
தென்னிந்தியா,வங்கம்,பீகாரில் திராவிடத் தோற்றம் இதெல்லாம் பூகோளம் சார்ந்த நிறம்தான் அம்மக்களின் இயற்கையான அடையாளம்.
அதை மாற்றி ஆரிய- பார்ப்பன நிற உயரத்தை பற்றிய கருத்தைத் திணிப்பது நிறவெறி-இனவெறி பாசிசவெளிப்பாடே
பார்ப்பனர்கள் முழுமுட்டாள் நாய்கள், உழைக்காத சோம்பேறி நாய்கள் என்பதே 2000ஆண்டுகால வரலாறு.
இத்தனை ஆண்டுகளின் ஒரு பொருளையாவது ஒரு அறிவியல் விதியையாவது உருவாக்கியிருப்பார்களா?
மற்ற பார்ப்பனரல்லாத தேசியஇனங்களை படிக்கவிடாததன் மூலம் படிப்பாளியாக காட்டிக் கொள்கிறார்கள்
அரசுஅதிகாரத்தை அண்டிப்பிழைக்கும் சகுனி,சாமர்த்தியததனத்தை அவர்களும் அவர்களது அடிமைகளும் புத்திசாலித்தனம் எனத் தனக்குத்தானே மெச்சிக் கொள்கிறார்கள்.
பார்ப்னப்பயங்கரவாத இந்துத் தீவிரவாதப் பாசிசம் தீயாகப் பரவுதையே இது காட்டுகிறது.
http://kaalaimalar.in/rss-child-arokiya-bharath/