வியாழன், 8 ஜூன், 2017

மோடி டீ விற்றாரா என்பது தெரியாது..! ஆனால் நாட்டை விற்று விட்டார்..! ரகுராம் ராஜன்

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் கீழிறங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து ஏழை நாடுகளின் பட்டியலில் சேர்ந்து விட்டது. raghuram-rajan-tweet
இதற்கு பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுபோல முன்னாள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கவர்னர் ரகுராம் ராஜனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
raghuram-rajan-tweet - /
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, மோடி டீ விற்றாரா என்பது தெரியாது. ஆனால் நாட்டை விற்று விட்டார் என பதிவிட்டுள்ளார்.
http://kaalaimalar.in/raghuram-rajan-tweet/

Related Posts: