ஞாயிறு, 4 ஜூன், 2017

தமிழ்நாடு விபச்சாரம் ஊடகங்கள் கவனத்திற்கு


ஊடக விவாதமென்றால்
இதல்லவோ #விவாதம்..!
நெறியாளர் என்றால்...
இவரல்லவோ #நெறியாளர்..!
என்னவொரு #துணிச்சல் பாருங்க..!
அப்பட்டமான அவதூறு கூறி
பகிரங்கமாய் பொய் சொன்ன ஒரு
காவி பாஜக காரனை 'என் நிகழ்ச்சியை விட்டு
வெளியே போ' என்று ஸ்டுடியோவிலிருந்தே
வெளியேற்றிய துணிச்சலான நெறியாளரை
கண்டிருக்கிறீர்களா நீங்கள்...?! #சபாஷ்..!!
அவசியம் காணுங்கள்...
காணத்தவறி விடாதீர்கள்..!

Related Posts: