புதன், 7 ஜூன், 2017

பாத்ரூம் ஓட்டை வழியாக பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபர் மாட்டினார்!

பெங்களூர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பாத்ரூம் ஓட்டை வழியாக பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபர் ஒருவனை அங்குள்ள ஊழியர்கள் வசமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 
பெங்களூரின் கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பரமேஸ். 25 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். அப்படி ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கு உணவு கொண்ட சென்ற போது அங்குள்ள பெண்கள் பாத்ரூமில் உள்ள எக்ஸ்சாஸ் ஃபேன் மாட்டியிருக்கும் ஓட்டை வழியாக பெண்களை ஆபாசமாக படம் எடுக்க முயற்சி செய்துள்ளான்.
இதனை பார்த்த அந்த நிறுவனத்தில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்கள் துணையுடன் அந்த வாலிபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 354 பி மற்றும் சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்துள்ளனர்.

Related Posts:

  • பாசிஸ வெறி சங் பரிவார கும்பலின் பாசிஸ வெறி தலைவிரித்தாட துவங்கியுள்ளது. மோடியின் உண்மை முகத்தை அம்பலபடுத்திய சன் டிவி வீரபாண்டியன் தற்போது இந்த சங் பரிவாரக்… Read More
  • Pope - கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மிகப்பெரிய அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. ‪#‎போப் பி… Read More
  • Islam பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் பேச வேண்டும் என ‪#‎இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக … Read More
  • சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு..! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை வழங்கும் ப… Read More
  • அவரது நடவடிக்கை மோடியின் ஆசை நாயகி விஷயத்தில் மீது அவரது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சார்மாவின் புகாரை ஏற்று ‪#‎ம… Read More