செவ்வாய், 20 ஜூன், 2017

தமிழ் செய்தித்தாள்கள் மக்களிடத்தில் எதை விதைக்க விரும்புகின்றன???

லண்டன் நகரில் மேலும் ஒரு தாக்குதல். பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்; தீவிரவாதிகள் தாக்குதலா என போலீஸ் விசாரணை..
-- இது தமிழ் செய்தி
ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா??
அந்த பாதசாரிகள் ரமலான் மாத இரவுத்தொழுகையை தொழுது முடித்துவிட்டு கூட்டமாக நடந்து சென்றவர்கள்..
வாகனத்தில் இடித்தவனை கைது செய்து விசாரித்ததில் 'நான் முஸ்லீம்களை கொல்ல விரும்பியே வாகனத்தை ஏற்றினேன்' என்றிருக்கிறான்.
-- இது தி கார்டியன் ஆங்கில செய்தி
தமிழ் செய்தித்தாள்கள் மக்களிடத்தில் எதை விதைக்க விரும்புகின்றன???

Related Posts: