வியாழன், 16 ஜூன், 2016

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 26 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ‌இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Related Posts: