தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 26) மாட்டு இறைச்சிக்கு ஆதரவாக முகநூலில் தனது கருத்தை பதிவு செய்ததுக்கு அவரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.
பிஜிபியின் பினாமி அரசு எச்ச அதிமுகவின் அடாவடித்தனம்.
மாட்டுக்கறி வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் கேள்விகளை சரியாக எதிர்கொள்ள துப்பு இல்ல ஒடுக்க நினைக்கிறார்கள்.