புதுக்கோட்டை அனைத்து கட்சி இயக்க நிர்வாகிகள் கவனத்திற்க்கு!
ஆசிரியர்களே ! உங்களுக்கு முன்னெச்ச ரிக்கை!
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு இராணியர் பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளே பள்ளிக்கு வரும் இஸ்லாமிய பெண் மாணவிகளை கேட்வாசலில் இரண்டு மாணவிகளை நிறுத்தி அவர்கள் அணிந்து வரும் பர்தாவை கலிட்டிய பிறகுதான் உள்ளே அனுமதிக்கின்றீர்கள்.
கிளாஸ் ரூமில் வைத்து கழட்டிகொள்ளலாமே அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
பாடத்தை ஓழுங்காக நடத்தும் வேலையை மட்டும் பாருங்கள் கேட்வாசலில் வைத்து பர்தாவை கழட்ட ஆள் நியமித்தது கண்டிக்க தக்கது மானவிகளிடம் பள்ளி கிளாஸ் ரும் வந்ததும் கழட்டி பைக்குள் வைத்து கொள்ளுங்கள் என்று கூறினாலே போதுமானது அப்படி செய்யாயமல் பர்தா அணிந்து வருவது தேச குற்றம் போல் வாசலிலேயே மறித்து கலட்டிவிட்டுதான் வரவேண்டும் என்பதை. சமத்துவ மக்கள் கட்சி சார்பாகவும் சாதி மத பேத மற்ற அனைத்து மக்களின் சார்பாகவும் எச்சரிக்கை பதிவு.
உடனே தவறை மாற்றா விட்டால் விளைவுகள் சட்டபடி ஆசிரியர் மீது எடுக்கபடும்.
நட்புகளே! என் பதிவு நியாம் என்றால் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரியும் வரை அனைவருக்கும் பகிருங்கள்.
(AR Sulthan Pdk .மஜ்லிஸ் .கட்சி .மாவட்ட.தலைவர் .புதுகோட்டை .9865048082