கத்தார்..
1. பாலஸ்திநதை ஆதரித்தார்கல்.
2. எஹிப்தில் நடந்த இராணுவ கிளர்ச்சியை எதிர்தார்கல்(மொஹம்மத் மொர்ஸிக்கு ஆதரவாக)
3. சிரியா மற்றும் லிபியா மீது அமெரிக்காவின் தாக்குதலை எதிர்தார்கல்.
4. ஏமென்னில் சவுதி நடத்தும் தாக்குதலை ஆதரிக்கவில்லை.
மக்களே இப்போ புரிஹிரதா இந்த 5 அரபு நாடுகள் ஏன் கத்தாரை புரக்கனிகிரார்கல் மற்றும் யார் சொல்லி செய்கிரார்கல் என்று..