வியாழன், 8 ஜூன், 2017

Made in qatar

சவூதி போடறை மூடினால் கட்டார் மக்கள் பஞ்சத்தால செத்துப் போயிடும் என்று சொன்ன ஆய்வாளன் எல்லோரும் வரிசையா வாங்க ராசா அடிக்கயெல்லாம் மாட்டம்.....
நான் ஏலவே குறிப்பிட்டது போல் சவூதியின் தடை மூலம் கட்டார் எழுச்சியடையுமேயன்றி வீழ்ச்சியடையாது....
தடை செய்த இரண்டு நாட்களிலேயே Made in qatar உணவுப் பொருட்களை தயார் செய்த கட்டார் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு பாராட்டுக்குரியதே.... பின்னணியில் துருக்கியின் பொருளாதார மூளை வேலை செய்கிறது..

Related Posts: