ஞாயிறு, 4 ஜூன், 2017

#சமுதாயத்தை_துண்டாட_துடிக்கும்_RSS_இந்துதுவா_வெறியர்களை_உடணே #கைதுசெய்_இல்லையெனில்_மாநிலம்_தழுவிய_போராட்டம்_நடத்துவோம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று 03-06-17ல்
முஸ்லீம்கள் தராவி தொழுகையில் இருந்த போது
பள்ளிவாசலுக்குள் நுலைந்து
இந்து முண்ணனி போஸ்டர்
ஒட்டி விட்டு சென்றதால்
பரபரப்பு
பழனியில் ஒற்றுமையாக சமூகநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் இந்து முஸ்லீம்களுக்கிடையே வகுப்பு கலவரத்தை தூண்ட இந்து முண்ணனி முயற்ச்சி
போஸ்டர் ஒட்டிய இந்து முண்ணனி அமைப்பாளர்களை கைது செய்ய வழியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும்
ஒன்றுனைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது
சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றால்
சாலை மறியல் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
Image may contain: 1 person

No automatic alt text available.
source: FB 

Related Posts: