வியாழன், 2 ஜூன், 2022
Home »
» இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
By Muckanamalaipatti 8:57 PM
ஈஸா நபிக்கு உணவுத் தட்டு வழங்கப்பட்ட நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சிக்குரியதாக இறைவன் சொல்வதை மீலாது விழாவிற்கு ஆதாரமாக காட்டுவது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)
இஸ்லாத்தை தழுவியவர் கத்னா (சுன்னத்) செய்யவில்லையென்றால் குற்றமா? அவரது வணக்க வழிபாடுகள் ஏற்கப்படுமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
அலுவலகங்களில் ஐவேளை தொழுகையில் ஈடுபடுவதை அனுமதிக்க மறுக்கின்றனர். இதுப்போன்ற சூழலில் எவ்வாறு தொழுவது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
மறுமையை சொல்லி பயம் காட்டி நன்மையை செய்ய சொல்வது சரியா? இஸ்லாத்தை வளர்க்க தீவிரவாதத்தில் ஈடுபடுவது சரியா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது கூடுமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - 13-02-2022 உரை : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
திருமணத்தில் அரங்கேறும் பித்அத்களுக்கெதிரான பிரச்சாரம்! மாநிலத் தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 27.05.2022 இ. முஹம்மது (மேலாண்மைக்குழு உறுப்பினர்.TNTJ) https://youtu.be/K-Diqr0LZrI