வியாழன், 2 ஜூன், 2022

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகத்தை அனைத்து மக்களிடம் கொண்டு செல்லலாமே? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

இஸ்லாத்தில் ஜாதிகள் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

இஸ்லாமியப் பெண்கள் தைரியமாக பேச அஞ்சுவது ஏன்? தர்காக்களில் காணிக்கை பெயரால் நடைபெறும் மோசடிகளை ஏன் தடுப்பதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

மது, புகை முற்றிலுமாக ஒழிய என்ன வழி? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

முஸ்லிம் நண்பர்களில் சிலர் தர்காவிற்கு செல்லாமல் பள்ளிவாசலுக்கு மட்டும் செல்வது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

இஸ்லாமியத் திருமண சபைகளில் பெண்களை தனியாக அமர வைப்பது ஏன்? முத்தலாக் சட்டம் ஆண்களுக்கு மட்டும் அனுமதி என்பது பெண்களுக்கு அநீதி இல்லையா? ஹிஜாப் ஆடை மூலம் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதே..? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)