நான் அவமதிப்பு செய்யப்படுகிறேன் என்று பொதுமக்கள் முன்னிலையில் கூறிய முதல் பிரதமரை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
பிரதமரிடம் பொதுப் பிரச்சனைகளின் பட்டியல் இல்லை, அவதூறு பட்டியல் தான் உள்ளது.
தன்னை 91 முறை அவதூறாகப் பேசியுள்ளதாகக் கூறும் மோடி அவர்களே தைரியமாக இருங்கள்.
மோடி அவர்களே, எத்தனை அவமதிப்பு செய்யப்பட்டாலும், துப்பாக்கியால் சுட வந்தாலும், நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறும் என் சகோதரனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
: திருமதி Priyanka Gandhi Vadra
வியாழன், 4 மே, 2023
Home »
» நான் அவமதிப்பு செய்யப்படுகிறேன் என்று பொதுமக்கள் முன்னிலையில் கூறிய முதல் பிரதமரை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
நான் அவமதிப்பு செய்யப்படுகிறேன் என்று பொதுமக்கள் முன்னிலையில் கூறிய முதல் பிரதமரை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
By Muckanamalaipatti 8:45 AM
Related Posts:
முஸ்லிம் பெண்களை மிரட்டி நன்றி சொல்லச் சொன்ன ஆர்.எஸ்.எஸ்: - ஹெச்.ராஜாவின் தில்லுமுல்லு அம்பலம்!முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நன்றி சொன்னதாக கடந்த வாரம் ஒரு வீடியோவை பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெ… Read More
We invite you for truth Dear Christian Brothers, May Peace be on you..we invite you for salvation, We invite you for truth and Islam. We kindly request you t… Read More
ஊடகமும் கண்டுகொள்ளவில்லை? இவர்பெயர் இக்பால் திருச்சியை சேர்ந்தவர் நேற்று இரவு குடி போதையில் வாகனத்தில் இரு நபர்கள் வந்து ஒரு முதியவரின் மீது மோதியுள்ளார்கள்,ம… Read More
ஆர்ப்பாட்டம் … Read More
எத்தனை நபிமார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா.. கோவையில் மீலாது விழா கேவலமான கொண்டாட்டம். கரும்புக்கடை மஸ்ஜித் முனவ்வரா மதரஸா மாணவர்களின் இஸ்லாத்தில் இல்லாத திருவிழா. (function(d, s, id) { var j… Read More