செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டிற்கு 29 பைசா: உ.பிக்கு ரூ.2.73: ஏன் இந்த அநீதி? திருச்சி சிவா கேள்வி

தமிழ்நாடு மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. எதற்காக தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி என்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-trichy-siva-slams-central-government-on-finance-distribution-to-states-3589835