திங்கள், 1 ஜூன், 2026

போலி பாசம் அம்பலம்

 இந்திய முஸ்லிம்கள் வைத்த செக் -

பாஜகவின் போலி பசு பாசம் அம்பலம்

இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டமோ, பசுக்களை பலியிடுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைக் கொண்டு வரும் திட்டமோ இல்லை என்று ஒன்றிய பாஜக அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் விளக்கம். பசு பயங்கரவாத குற்றங்களைத் தடுக்கும் வகையில் பசுவை தேச விலங்காக அறிவிக்க முஸ்லிம்கள் வலியுறுத்தி வந்த நிலையில் விளக்கம்.