புதன், 7 ஜனவரி, 2026

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 31.12.2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 31.12.2025 பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc (பேச்சாளர், TNTJ) உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் எண் 63851 37802 1. பெண்கள் பாங்கு சொல்லி பெண்கள் தங்களுக்கே தொழுகையில் இமாமத் செய்யலாமா ? 2. குளிக்கும்பொழுது உளூவிற்கான நியத்தோடு குளித்தால் அது உளூ செய்ததாக கருதப்படுமா ? 3. சிறுநீர் கசிவின் காரணத்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆடை மாற்ற வேண்டுமா ? 4. ஹதீஸ் கலையில் ஹசன் என்றால் என்ன ? 5. குர்ஆன் ஓத கற்றுக் கொடுப்பதை தொழிலாக செய்யலாமா ? 6. பெண்கள் தனியாக வெளிநாடு பயணம் செய்து பணி புரியலாமா ?