“உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் வெறுப்பின் சூழலை உருவாக்கியுள்ளது. நீதிபதிகள் செய்தது தவறானது.”
“ஒரு உயிரினத்தை வெறுப்பவர்கள் மற்றும் ஒரு உயிரினத்தை நேசிப்பவர்கள் என்று
மக்களைப் பிரித்து வைத்ததன் மூலம்,
இந்தியாவுக்கு அவர்கள் ஒரு பெரிய தீங்கையே செய்துள்ளனர்.”
அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறுகிறது.
அது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும். - மேனகா காந்தி:
source fb/https://www.facebook.com/photo/?fbid=25440112498942791&set=a.153507401363316





