சனி, 21 மார்ச், 2026

வேட்புமனுவில் 'சோஷியல் மீடியா' விவரம் கட்டாயம்; டிஜிட்டல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

வேட்புமனுவில் 'சோஷியல் மீடியா' விவரம் கட்டாயம்; டிஜிட்டல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ECI

Election Commission of India | Candidates Social Media Account Details

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) போலிச் செய்திகளைத் தடுக்கவும், வெளிப்படையான தேர்தல் முறையை உறுதி செய்யவும் அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/assembly-elections-2026-schedule-election-commission-of-india-candidates-social-media-account-details-11247913