வியாழன், 8 அக்டோபர், 2015

டெங்குகாய்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம்

முக்கண்ணாமலைப்பட்டியில் டெங்குகாய்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . முகாமில் டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கி டெங்கு பரவாமல் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தார் திரு N. ஈஸ்வரன் இணை இயக்குனர் சென்னை, மற்றும் திருமதி உமா துணை இயக்குநர் (கூடுதல்) பிறப்பு/ இறப்பு சென்னை, மற்றும் டாக்டர் சக்கரவர்தி, வட்டார சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் ஆறுமுகம், அருண் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்,
நடைபெற்ற நாள்; 08-10-2015 இடம் ; ஆரம்ப சுகாதார நிலையம் முக்கண்ணாமலைப்பட்டி. புதுக்கோட்டை மாவட்டம்
Mohamed Sathik's photo.

Related Posts: