குழந்தைகளுக்கான மாத்திரையில் கம்பி…உஷார்!!! - குழந்தைகளுக்கு கொடுக்கும் Paracetamol என்ற காய்ச்சல் மாத்திரையில் ஒரு அங்குல நீளத்தில் கம்பி
கேரளாவில் மலப்புரம் தாலுகாவில் ஒருதம்பதியின் ரின்ஷாத் என்ற தன் மகனுக்கு கொடுப்பதற்காக மாத்திரையை கொடுக்க உடைத்த போதே கம்பி இருப்பது தெரிந்துள்ளது . அதுவும் கவர்மெண்ட் மருத்துவ மனையில் கொடுத்த மருந்து இது என்பது கூடுதல் தகவல் .
பகிர்ந்து கொள்க