இந்து சகோதரர்களின் நல்லதொரு புரிதலுக்கான பதிவு..... முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை வழக்கம் போல் அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான திடல்களில் கோடிக்கனக்கான முஸ்லிம்கள் கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.
கோடிக்கனக்கான முஸ்லிம்கள் கூடி நடத்தப்பட்ட இந்த பக்ரீத் சிறப்பு தொழுகைகளால்
⚡ பதட்டம் இல்லை...
⚡ பரபரப்பு இல்லை...
⚡ காவல் துறை கொடி அணிவகுப்பு இல்லை...
⚡போக்குவரத்துக்கு இடையூறு இல்லை...
⚡ கடைகள் எங்கும் அடைக்கப்படவில்லை...
⚡ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனங்கள் இல்லை...
⚡ தொழுகைக்கு வந்த பெண்களை சில்மிஷம் செய்யவில்லை...
⚡ கோவில்களில் நடக்கும் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, எங்குமே காதை பிளக்கும் மேள தாளங்கள் இல்லை...
⚡ கோவில்களுக்கு முன்பாக தான் தொழுகை நடத்துவோம் என்று அடம்பிடித்து எங்குமே முஸ்லிம்கள் கைது செய்யப்படவில்லை.
⚡ தொழுகைக்கு செல்லும் போதும் தொழுகை முடிந்து கலைந்து செல்லும் போதும்,எங்குமே கோவில்களை கல் வீசி தாக்கவில்லை...
⚡“இந்துக்களை வெட்டு, இந்து பெண்களை கட்டு”, “பத்து பைசா முருக்கு, கோவிலை கண்டால் நொறுக்கு.” போன்ற மதவெறியை தூண்டும் கோஷங்கள் இல்லை...
💭 பொதுமக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளையும், காற்றையும் எங்குமே மாசுபடுத்தவில்லை.
ஆனால் பக்ரீத்துக்கு இரு தினங்களுக்கு முன்னால் இந்துத்வா அமைப்புகளால் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் மேற்கூறப்பட்ட அணைத்து அட்டூழியங்களும் நடத்தப்பட்டது.
⚡இந்த நாட்டில் அமைதியை சீர்குலைப்பது
யார்??? இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த துடிப்பவர்கள் யார் ???
யார்??? இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த துடிப்பவர்கள் யார் ???
என்கிற உண்மையை, இந்துத்வா அமைப்புகளால் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தையும், முஸ்லிம்களால் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையையும், ஒப்பிட்டு நடுநிலை இந்து மக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
வாழ்க இந்திய தேசம்... வளர்க இந்து முஸ்லிம் ஒற்றுமை...