ஆர் எஸ் எஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்ற ஸ்டாலின் ..!!!
தி மு க MLA அன்பழகன் சமீபத்தில் இந்து முன்னனி விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது ...!!!
தி மு க _வில் திராவிட கொள்கை என்றால் என்னவென்று மறந்துவிட்டாதா.?? இல்லை ஓட்டுக்காக கொள்கைகளை இழந்துவிட்டார்களா ..?? திராவிட கட்சிகளே இந்த மண்ணில் இருக்க கூடாது என்று சொல்லும் இந்துத்துவா கூட்டத்தில் திராவிட கொள்கை உடையவர்களுக்கு என்ன ஆலோசனை இருக்க கூடும் ...??
தி மு க , இந்துத்துவாவுடன் நல்ல நட்பில் இருந்து கொள்ளுங்கள் இங்கு யாருக்கும் பிரச்சினை இல்லை காரணம் நீங்கள் இருவருமே நல்ல நட்பில் தான் இருந்து வருகிறிங்கனு எல்லாருக்கும் தெரியும் .இருந்தாலும் வெளியில் எதிர்பாக காட்டி கொண்டு உள்ளே நல்ல நட்பில் இருப்பது யாரை ஏமாற்ற ...?? இனியும் மக்கள் ஏமாற தயாராக இலை..???
கோவை குண்டு வெடிப்பில் தொப்பி போட்டவன் எல்லாம் தீவிரவாதி என்று சொன்னவர் கலைஞர் ... இன்றுவரை பல இஸ்லாமிய இளைஞர்கள் விசாரணை கைதியாகவே சிறையில் இருக்க காரணம் கலைஞர் தான் மீண்டும் மீண்டும் தி மு க_வை நம்பி ஏமாற வேண்டாம் ...!!! விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது..!!