சனி, 17 அக்டோபர், 2015

சிறுபான்மையினருக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை அமெரிக்கா வெளிவிவகார செயலர் ஜான் கெர்ரி..!

மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு இந்தியாவில்
பாதுகாப்பில்லை அமெரிக்கா வெளிவிவகார செயலர்
ஜான் கெர்ரி..!
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 
சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்படும்
தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க
வெளிவிவகார செயலர் ஜான் கெர்ரி வெளியிட்ட
அறிக்கை தெரிவிக்கின்றது.
மே மாதத்திலிருந்து இருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்
பகுதியில் மோடி அரசு அதிகாரத்தில் 2014 800
க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்பு, நாட்டின்
பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத வன்முறையில்
ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதில் கட்டாய மதமாற்றம், இனவாத கொலைக
ள், பொய்யான வழக்குகளின் கீழ் கைது செய்வது
இனவாத கலவரங்களை தூண்டி விடுவது, தனி
நபர் உரிமைகளை தடைசெய்வது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மேலும் 2002 ல் குஜராத்தில் கலவரம், மற்றும்
1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என
சில உதாரணங்களையும் அந்த அறிக்கை குறிப்
பிட்டுள்ளது.