வெள்ளி, 20 நவம்பர், 2015

30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்?

காங்கிரஸ்
கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது