ஊராட்சி தலைவர் பைரோஸ்பீவி கவுன்சிலர் குர்சித் பீவி துனைத்தலைவர் ஹைதர் அலி வார்டு உறுப்பினர் சேக் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செவிலியர் கலந்துகொண்டு 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மருத்துவமனை வளாகத்தில் நட்டனர் மரக்கன்றுகளை முறையாக பராமரிப்போம் என உறுதிமொழி தலைவர் தலைமையில் ஏற்றனர்