அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
விழிப்புணர்வு செய்தி
நீங்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களா
உங்கள் மகன் மற்றும் மகள் நன்றாக படிப்பவர்களா
உங்கள் மகன் மற்றும் மகள் 8 ம் வகுப்பு படிப்பவர்களா
உங்களுக்காக இந்திய அரசு கல்வி உதவி தொகை 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500 வழங்கப்படுகிறது
இத்தேர்விற்க்கு விண்னப்பிக்க
WWW.tndge.in என்றதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் வருமான சான்றிதழ் இனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் கொடுக்கவேண்டும்.
WWW.tndge.in என்றதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் வருமான சான்றிதழ் இனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் கொடுக்கவேண்டும்.
தேர்வு கட்டணம் ரூபாய் 50 மட்டும்.
தேர்வு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது..
இதற்கான விண்ணப்பங்கள் அளிக்க கடைசி தேதி 15.12.2015
ஆகும்.
ஆகும்.