திங்கள், 14 டிசம்பர், 2015

கழுத்தளவு தண்ணீரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நடந்து சென்று மக்களுக்கு உணவு வழங்கினார்கள் !!!!!!!!!!!!!

தினமணி நாளிதழில்: கழுத்தளவு தண்ணீரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நடந்து சென்று மக்களுக்கு உணவு வழங்கினார்கள், அதனால் சேற்றுப்புண் இன்னபிற வியாதிகளால் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அல்லல்படுகிறார்கள் என்றும் நான்கு நாட்களாக தூக்கமில்லாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டார்கள் என்றும் பைத்தியக்காரத்தனமான கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மையை அறியாமல் அடிப்படை அறிவுகூட இன்றி பாஜக ராஜா தன் பதிவில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
போட்டோஷாப்பிலும் இன்னபிற தில்லாலங்கடி வேலைகளிலும்தான் மதவெறியர்கள் மக்கள் சேவையில் ஈடுபடுவார்கள். சுனாமி வந்த பொழுது நகைகளை திருடியதும், சாதி மதம் பார்த்து பிணங்களை தொட்டதும் இந்த டவுசர் கூட்டம்தானே?
நான்காயிரம் தொண்டர்கள் என்று கிறுக்குத்தனமாக எழுதிய தினமணி நாற்பது பேர் ஒன்றாக நின்ற ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட முடியுமா ? இசுலாமியனுக்கு எக்காலத்திலும் நற்பெயர் வந்துவிடக்கூடாது என்ற உங்கள் கவனத்தை சென்னை முழுவதும் வெள்ளத்தால் மிதந்தபோது மக்கள் மீது காட்டியிருக்கலாம். வேலை செய்ய மாட்டோம் ஆனால் புகழ் மட்டும் வேண்டும் . ச்சீ என்ன பிழைப்பு இது.
தமிழகத்தில் சமீபகாலத்தில் கல்விக்கொள்ளையனின் தொலைக்காட்சியை வைத்து முகவரியற்ற ஆர்எஸ்எஸ் அடிமைகளை விவாதத்திற்கு அழைத்து நல்லவர்கள் போல பேசி கட்டியமைத்து வந்த இந்துராஷ்டிர சிந்தனை ஒரே வெள்ளத்தில் பறிபோனதை தாங்கிக்கொள்ள முடியாமல் பார்ப்பன வேசி ஊடகங்கள் இன்னும் பல கட்டுரைகளையும் எழுதுவார்கள். வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட இசுலாமிய கிறித்தவ இளைஞர்கள் இந்துப்பெண்களை கற்பழித்ததாக கூட எழுத தயங்க மாட்டார்கள் மானங்கெட்டவர்கள்.
இங்கு மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் சதிகாரர்களின் வலையில் வீழ்ந்து விடாது நம் இளைஞர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்து இந்து என்று கூறியே சூத்திரப்பட்டம் சுமக்க இனியும் நாங்கள் தயாராக இல்லை பார்ப்பன அயோக்கிய ஊடகங்களா.
எத்தனை ராஜாக்கள் வந்தாலும் இது பெரியார் மண் என்ற கர்வத்தோடுதான் நாங்கள் தலைநிமிர்ந்துதான் நடப்போம்.
நன்றி: செந்தில் பிரகாஷ்.