சிறைவாசிகளின் குடும்பத்தார்களே சிறைவாசிகளே கண்டுகொள்ளுங்கள் போலி போராளிகளை ...!
தாங்ளின் குடும்பத்தை சேர்ந்த சிறைவாசிகளை வைத்து அரசியல் செய்யும் கயவர்களை கண்டுகொள்ளுங்கள் ...!
சமுதாயமே இஸ்லாமியர்களை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்கும் சமுதாய பேர்வழிகளை கண்டுகொள்ளுங்கள் ...
சமுதாயமே இஸ்லாமியர்களை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்கும் சமுதாய பேர்வழிகளை கண்டுகொள்ளுங்கள் ...
எம் சமுதாய சொந்தங்களே இன்றைய சிறைவாசிகளே
முன்னால் சிறைவாசிகளே
நீங்கள் இச்சமுதாயத்திற்க்கு பாடுபட்டது ரத்தம் சிந்தியது தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
தன் சொந்தபந்த பாசத்தை இழந்ததற்க்கு
தன் சொந்தபந்த பாசத்தை இழந்ததற்க்கு
இது போலான கயவர்களின் அரசியல் தந்திரங்களை கேளீர் கேளீர் கேளீர்..