வியாழன், 3 டிசம்பர், 2015

மக்கள் ஏமாற போகிறார்களா.....??

முதலில் 940 கோடி.... இப்பொழுது... 1000 கோடி..... இன்னும் என் ஜி ஓ.... நிவாரணநிதி ...... தேர்தல் செலவுக்கு பணம் ரெடி ஆகிடுச்சு.....
நிவாரணத்துக்கு நிவாரணம்...... தேர்தலுக்கு பணம் கொடுத்த மாதிரியும் ஆச்சு....
மக்கள் ஏமாற போகிறார்களா.....??
பாப்போம்

Related Posts: