யூதர்களோடு தொடற்ப்பு வைத்து கொள்ள கூடாது என்ற குவைத் சட்டத்தை மேற்கோள்காட்டி யூதனுக்கு விமான பயணசீட்டை விற்பனை செய்ய மறுத்த குவைத் விமான நிறுவனம்
========================================
லண்டன் நகரில் இயங்கி வரும் குவைத் விமான நிறுவனத்தின் அலுவலுகத்திற்கு இஸ்றாயிலை சார்ந்த யூதன் ஒருவன் பயண சீட்டு பெறுவதற்காக வந்தான்
அவன் இஸ்றாயிலை சார்ந்த யூதன் என்பதை உறுதி செய்து கொண்ட குவைத்து விமான நிறுவனம் அவனுக்கு பயண சீட்டு வழங்க மறுத்து விட்டது
அவன் காரணம் கேட்ட போது இஸ்றவேலர்களோடு எந்த பரிவர்த்தனையும் குவைத்தியர்கள் வைத்து கொள்ள கூடாது என்பது குவைத்தின் சட்டம் எனவே அந்த சட்டத்தை மீறி உங்களுக்கு பயண சீட்டு தரமுடியாது என்று அந்த நிறுவனம் மறுத்து விட்டது
குவைத்தின் இந்த நிலைபாட்டை அமெரிக்க கண்டித்து சர்வேத பயணவிதகளின்படி குவைத்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரித்தது
குவைத் தங்கள் நிலை பாட்டில் மாற்றம் இல்லை என்று தெளிவாக கூறியதோடு தற்போதைய சூழலில் நியூயார் விமான சேவையையு்ம் குவைத் ரத்து செய்திருக்கிறது
பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்