ஞாயிறு, 13 டிசம்பர், 2015

உயிரினும் மேலான உத்தமநபி அவமதிக்க படுவதை பொறுத்து கொள்ளமாட்டோம்.

கமலேஸ் திவாரி என்ற பாசிச வெறிபிடித்த
வெறியன் இஸ்லாமியர்களின் உயிரினும்
மேலான உத்த நபியை விமர்ச்சித்தற்கு
இந்தியா முழவதும் கடும் கண்டனங்கள்
எழுந்து வருகிறது அயோக்கியன்
திவாரிக்கு எதிராக குஜராத்
முஸ்லிம்களே மிக பெரிய கண்ட பேரணியை நடத்தினர்
தற்போது டில்லியில் MIM கட்சியின்
சார்பாக மிக பெரிய கண்டன ஆர்பாட்டம்
நடந்தது. அந்த ஆர்பாட்டத்தில் கலந்து
கொண்டு பேசிய MIM கட்சியின் டில்லி
தலைவர் நசீம் ஸித்தீகீ பேசும் போது,
இந்துதுவ வெறி கொண்ட கூட்டமே,
முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் செய்து
வரும் அடக்குமுறைகளை நாட்டின்
ஒற்றுமையை கருத்தில் கொண்டு
சகித்துவருகிறோம்
தாய்மதம் திரும்புங்கள் என்று அடாவுடி
தனம் செய்தீர்கள் பொறுத்து கொண்டோம் இந்த மண்ணின் மைந்தர்களாகிய எங்களை பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றிர்கள்
பொறுத்து கொண்டோம் எங்களை வீடுகளை
எரித்தீர்கள் பொறுத்து கொண்டோம் எங்களில்
சிலரின் உயிரை பறித்தீர்கள் சகித்து
கொண்டோம்
இப்போது எங்கள் உயிரினும் மேலான உத்தம
நபியை அவமதிக்கும் விதத்தில்
பேசுகின்றீர்கள் எதை பொறுத்தாலும் எங்கள்
உயிரினும் மேலான உத்தமநபி அவதிக்க
படுவதை பொறுத்து கொள்ளமாட்டோம்.
எங்கள் நபியின் மீது கொண்டுள்ள பாசத்தை
வெளிபடுத்துவதர்காக எங்கள் உயிரை
இழக்கவும் தயங்க மாட்டோம் அவமதிப்பவனின்
உயிரை எடுக்கவும் தயங்கமாட்டோம்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.