டெல்லி தலைமை செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...
நரேந்திர மோடி 'ஒரு
கோழை', 'ஒரு மனநோயாளி' -
அரவிந்த் கெஜ்ரிவால் வர்ணிப்பு
கோழை', 'ஒரு மனநோயாளி' -
அரவிந்த் கெஜ்ரிவால் வர்ணிப்பு
தில்லியின் முதலமைச்சர் அர்விந்த்
கெஜ்ரிவால், தனது அலுவலகத்தில் காவல் துறையினர் திடீர் சோதனை
மேற்கொண்டதன் பின்னணியில் பிரதமர்
நரேந்திர மோடி இருப்பதாக குற்றம்
சாட்டியுள்ளார்.
கெஜ்ரிவால், தனது அலுவலகத்தில் காவல் துறையினர் திடீர் சோதனை
மேற்கொண்டதன் பின்னணியில் பிரதமர்
நரேந்திர மோடி இருப்பதாக குற்றம்
சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான கட்சி என்று தம்மை
அழைத்துக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் நோக்கத்துடன் தான் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக
கூறியுள்ளார்.
அழைத்துக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் நோக்கத்துடன் தான் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக
கூறியுள்ளார்.
மேலும், நரேந்திர மோடியை 'ஒரு
கோழை' என்றும் 'ஒரு மனநோயாளி'
என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வர்ணித்துள்ளார
கோழை' என்றும் 'ஒரு மனநோயாளி'
என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வர்ணித்துள்ளார