முஸ்லிம்களை விமர்ச்சித்த அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் துபை கோல்ப் பயிர்ச்சி மையத்தில் வைக்க பட்டிருந்து டிரம்பின் படத்தை துபை அரசு அதிரடியாக அப்புற படுத்தியது
===========================================
டோனல்ட் டிரம்ப் என்ற அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து
விமர்ச்சனங்களை வெளியிட்டு வருகிறார்
===========================================
டோனல்ட் டிரம்ப் என்ற அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து
விமர்ச்சனங்களை வெளியிட்டு வருகிறார்
அண்மையில் அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றங்களை தடை செய்ய வெண்டும் என்று பேசினார் இதற்கு அமெரிக்க உட்பட உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது
அமெரிக்க அதிபர் தேர்தலின் மிக முக்கியத்தும் வாய்ந்த வேட்பளரான ஹில்லாரி கிளின்டன் மட்டும் இல்லாது ஒட்டு மொத்த அமெரிக்க மக்களும் டிரம்பை கண்டித்து வருகின்றனர்
ஸகாட்லாந்து பல்கலைகழகம் டிரம்பு கொடுத்திருந்த கவ்ருவ டாக்டர் பட்டத்தை பறித்து அவன் மரியாதை செய்வதற்கு தகுதியற்றவன் என்று அறிவித்தது
தற்போது துபை அரசு டோனல் டிரம்பை அவமதிக்கும் விதத்தில் துபை கோல்ப் பயிர்சி மையத்தில் வைக்கபட்டிருந்து டிரம்பின் புகைபடத்தை அதிரடியாக எடுத்து வீதியில் எறிந்திருக்கிறது
முஸ்லிம்களை விமர்ச்சிக்க தொடங்கியதில் இருந்து தொடர்ந்து டிரம்ப் அவமானங்களை சந்தித்து வருகிறான்
பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்