வியாழன், 3 டிசம்பர், 2015

கதவை திறக்கவிடாமல் இறைவன் தடுத்தானா?

இதோ ...மஸ்ஜித்களும்...தேவ ஆலயங்களும் திறக்கப்பட்டு மழையில் பாதிக்கப்பட்டு இருக்க இடம் இல்லாதா அனைத்து மக்களின் வரவுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கின்றது........!!!
.
.
.
.
அய்யா ராம கோபாலா உன் கோயில்களை ஏன் திறக்கப்படவில்லை.... *அவால்* பாதிக்கப்பட்டால் மட்டுமே உன் கோயிலின் கதவுகள் திறக்கப்படுமா...?
.
என் ஹிந்து சகோதர,சகோதரிகளே ..... வடியட்டும் வெள்ளம்.... விடியட்டும் உங்கள் சோகம்...ஆனால் இதை விட்டுவிடாதீர்கள்...கேளுங்கள். அந்த பெரியவரிடம். கோவில் கதவை திறக்கவிடாமல் இறைவன் தடுத்தானா? என்று.

Related Posts: