வியாழன், 3 டிசம்பர், 2015

மனசு பொறுக்கல அதான் பதிந்துவிட்டேன்......!!!

என் தொப்புல் கொடி உறவான ஹிந்து சமுதாய சகோஸ்......இந்த நேரத்துல இந்த பதிவை பதியக்கூடாது தான்... மனசு பொறுக்கல அதான் பதிந்துவிட்டேன்......!!!
.
நம்ம சென்னை மக்கள் அனைவரும் வாழ்வா சாவா என்று போராடிகிட்டு இருக்காங்க. அதில் அனைத்து மதததவர்களும் இருக்காங்க,அனைத்து சாதியினரும் இருக்காங்க.இன்னும் சொல்லப்போனா அனைத்து மானிததவர்களும் இருக்காங்க. எல்லாரும் ரொம்ப கஸ்டம்படுறாங்க. அதனால.
.
தமிழக அரசு தன் பங்குக்கு கடமையை செய்து அனைவருக்கும் உத்விகள் செய்யுது.
.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தன் கடமையை செய்து அனைவருக்கும் உத்விகள் செய்யுது..
.
மற்ற இஸ்லாமிய அமைப்புகளும் தன் கடமையை செய்து அனைவருக்கும் உத்விகள் செய்யுது..
.
ஹிந்து நற்ப்பனி மன்றங்களும் தன் கடமையை செய்து அனைவருக்கும் உத்விகள் செய்யுது..
.
கிருஸ்தவ அமைப்புகளும் தன் கடமையை செய்து அனைவருக்கும் உத்விகள் செய்யுது..
.
ஆனால்.............!!!
.
நானும் செய்திதாள், முகனூல், தொலைகாட்சி செய்திகள் எல்லாதையும் நல்லா பாத்துடேன்.
.
இந்த ....ஹிந்து...ஹிந்து... மனிதனேயம்...மனிதனேயம்...தேச பக்தி...தேச பக்தி.... அப்படிண்டு ஒரு குரூப் காவி டிரஸ் போட்டுகிட்டு கூவிகிட்டு இருந்துச்சே அது என்ன செய்யுது சென்னை மக்களுக்கு ? இல்ல என்னதான் செஞ்சது சென்னை மக்களுக்கு ? என்று யாராச்சும் பாதீங்களா? இல்ல கேள்விதான் பட்டீங்களா?
.
யாரும் பாக்கல,கேள்வியும் படல இல்லயா? சரி.... 

Related Posts: