வியாழன், 3 டிசம்பர், 2015

உணவு கிடைக்கவில்லையா!

 மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையா!
"உணவு எதுவும் கிடைக்காத பட்சத்தில்"
1 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 5-6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அடிக்கடி குடித்து வர, 3 நாட்கள் உணவின்றி இருக்க முடியும். மேலும் இது அனைத்து வயதினருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

Related Posts: