தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த புள்ளி விபரத்தை பார்க்கலாம்.
2012-ல் 737 பாலியல் வன்கொடுமை; 1,494 மானபங்கம்; 382 பாலியல் துன்புறுத்தல்
2013-ல் 923 பாலியல் வன்கொடுமை; 1,271 மானபங்கம்; 313 பாலியல் துன்புறுத்தல்
2014-ல் 471 பாலியல் வன்கொடுமை; 1,102 மானபங்கம்; 229 பாலியல் துன்புறுத்தல்