திங்கள், 22 பிப்ரவரி, 2016

வங்காளதேசத்தில் பூசாரி படுகொலை: மதக்கலவரத்தை ஏற்படுத்த இந்துத்துவா செய்த வேலையோ என மக்கள் சந்தேகிக்கின்றனர்


டாக்கா,
பஞ்சகார் மாவட்டத்தில் உள்ள இந்துக்கோவிலுக்கு இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  அவர்கள் வந்த வேகத்தில் அங்கிருந்த பூசாரி ஜாஜ்னஸ்வர் ராய் (வயது 50) மற்றும் பக்தர்களை கற்களை வீசி தாக்கினர். அதை தொடர்ந்து பூசாரியை கழுத்தறுத்து கொலை செய்தனர்.
images (12)
இந்த தாக்குதலை நடத்தி விட்டு, அந்த நபர்கள் தங்களை யாரும் துரத்தி வந்து பிடித்து விடக்கூடாது என்பதற்காக கையெறி குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கியாலும் சுட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்த சம்பவத்தில் 2 இந்து பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.  
images (13)
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இருப்பினும் மதக்கலவரத்தை தூண்டி விடுவதற்காக இந்துத்துவா செய்த வேலையோ என அதிகப்படியான மக்கள் சந்தேகிக்கின்றனர்.