பெண்களை ஆர்பட்டத்துக்கு அனுப்பலாமா?
போராட்டகளத்துக்கு அனுப்பலாமா?
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு அனுப்பலாமா?
இதை எல்லாம் வஹ்ஹாபிகள் செய்கிறார்கள்
மஹரம் இல்லாத இடத்துக்கு பெண்களை அழைத்துச்சொல்கிறார்கள் என்று கூவும் கபுர் வணங்கிகளே
உங்களிடம் தான் கேட்கிறோம்
அல்லாஹ்வின் பள்ளிக்கு வரும் பெண்களை கேவலமாக பேசி கிண்டல் செய்யும் கோமாளிகளே
இந்த விடியோவில் இருப்பது சரியா?
பலர் முண்ணிலையில் அடுத்தவன் மனைவியை கட்டிப்பிடித்து ஆட்டம் போடும் இந்த கயவாளிகளிடம் மட்டும் அனுப்ப மார்க்க அனுமதித்ததா?