மதங்களும்... பெண்களும்...
சம உரிமை கோரும் இஸ்லாமிய பெண்கள்...
உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா? மதங்கள் சொல்வது என்ன?
சம உரிமை கோரும் இஸ்லாமிய பெண்கள்...
உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா? மதங்கள் சொல்வது என்ன?
Click Here: https://www.youtube.com/watch?v=rT04-Opn9tc
திரு,பதர்சயித் இந்தியாவில் உள்ள சட்டம்,மற்றும்,வெறிபிடித்த அரசியலை இஸ்லாமாக பார்க்க வேண்டாம் இரண்டுபக்கம் விசாரிக்காமல் உடனே தலாக் என்பது இஸ்லாத்தில் இல்லை,மூன்று முறை அதாவது,100 நாட்க்கள் பின்பு தான் அந்த தலாக் முடிவுக்குள் வரும், அடுத்து பெண்கள் Majid-குள் அனுமதிப்பது இல்லை என்பது தவறானது. பணம் உள்ள வனுக்கு ஒருவழிபாடு,இல்லாதவெனுக்கு ஒரு வழிபாடு என்கிறநிலை இஸ்லாத்திலே இல்லை,ஆணும் பெண்ணும் சமமாக நின்று தொழுகை வேண்டாம் என்பது இஸ்லாம்,காரணம் ஆணும் பெண்ணும் ஒன்றாக நின்றால் அங்கே தொழுகை நடக்காது உதாரணமாக பல சாமியார் வேடமிட்டு கம்பி எண்னவது,35 வருடமாக கத்தி வரும் உங்களுக்கு புரியாமல் இருப்பது விந்தையே யாரோ சிலர் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பாக முடியாது,