Home »
» அழைப்பாணை இல்லாமல் ஒரு காவல் நிலையத்திற்கு எவரும் விசாரணைக்காகச் செல்ல வேண்டாம்.
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 160 - அழைப்பாணை இல்லாமல் ஒரு காவல் நிலையத்திற்கு எவரும் விசாரணைக்காகச் செல்ல வேண்டாம். குற்றவியல் சட்டத்தின் இந்த பிரிவு 160 -அழைப்பாணையில் புகாரின் சுருக்கமான சங்கதி, புகார்தாரரின் பெயர், புகாரின் வகை,இ.பி.கோ பிரிவுகள் , காவல் ஆய்வாளர் / உதவி காவல் ஆய்வாளர் முத்திரை மற்றும் அவரது கையெழுத்து ஆகிய ஆறு விஷயங்கள் இல்லாமல் இருக்கும் ஒரு அழைப்பாணை செல்லாது.இவ்வாறு அழைப்பானை அனுப்பாமல் போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வர சொன்னால் நீங்கள் அதன் படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.