NATIONAL CRIME RECORDS BUREAU (NCRB) REPORTS 2014 YEAR ONLY படி 36-60 வரை உள்ள நபர்கள் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆண்கள் 84 நபர்கள் ,பெண்கள் 41 நபர்கள் ,
இந்த லிஸ்ட் கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும்.
அப்போ மீதி உள்ள வருடத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ?
ஏன் இவர்கள் காணாமல் போகிறார்கள் ?
0-5 வயது வரை உள்ள ஆன் குழந்தைகள் 3 நபர்கள் ,பெண் 4 காணாமல் போய் உள்ளார்கள்.
6-14 வயது வரை உள்ள ஆண்கள் எண்ணிக்கை 9,பெண்கள் எண்ணிக்கை 7.
15-18 வயது வரை உள்ள ஆண்கள் எண்ணிக்கை 30,பெண்கள் எண்ணிக்கை 77.
19-35 வயது வரை உள்ள ஆண்கள் எண்ணிக்கை 62,பெண்கள் எண்ணிக்கை 83.

இவர்கள் ஏன் காணாமல் போனார்கள் என்ற காரணங்களை அரசு கமிஷன் அமைத்து விசாரணை செய்து இருக்க வேண்டும்.
செய்தார்களா ? ம்ம் இதுவும் கடந்து போகிறது ...!