~~~~~~~~~~~~~
“பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்கள் தப்பிக்க
குட்டைப் பாவாடை அணிய வேண்டாம். அதற்குப் பதிலாக
உடல் முழுவதையும் மறைக்கின்ற சுடிதார் அணியவேண்டும்.
அது கண்ணியமானது, பாதுகாப்பானதும்கூட.
பள்ளிக் கூடங்களில் 10ஆம் வகுப்பு முதல் மேல் வகுப்பு வரை பயிலும்
மாணவிகளுக்கு கண்ணியமான சீருடையைக்
கட்டாயமாக்க வேண்டும். குட்டைப் பாவாடை சீருடைகளுக்கு
அனுமதி தரக் கூடாது” என்று தெலுங்கானாவைச்
சேர்ந்த பெண் எம்எல்ஏ சுரேகா கூறியுள்ளார்.

முழுமையாக வரவேற்கப்பட வேண்டிய கருத்து.
நான் பார்த்த வரையில் பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷனரிகள்
நடத்தும் பள்ளிக் கூடங்களில்தான் இந்தக் குட்டைப் பாவாடை
சீருடை கலாச்சாரம் அதிகமாகக் காணப்படுகிறது.
நடத்தும் பள்ளிக் கூடங்களில்தான் இந்தக் குட்டைப் பாவாடை
சீருடை கலாச்சாரம் அதிகமாகக் காணப்படுகிறது.
அந்தப் பள்ளியின் நிர்வாகிகளான அருட்சகோதரிகள் அனைவரும்
மிகவும் கண்ணியமான முறையில் உடலை மறைத்து
உடை அணிந்திருக்கும்போது தங்களிடம் பயிலும்
மாணவிகளுக்கு மட்டும் ஏன் குட்டைப் பாவாடை
சீருடையைத் திணிக்க வேண்டும்?
மிகவும் கண்ணியமான முறையில் உடலை மறைத்து
உடை அணிந்திருக்கும்போது தங்களிடம் பயிலும்
மாணவிகளுக்கு மட்டும் ஏன் குட்டைப் பாவாடை
சீருடையைத் திணிக்க வேண்டும்?
கிறிஸ்துவப் பள்ளி நிர்வாகங்கள்
இது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகள் அனைத்திலும்
கண்ணியமான சீருடை கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது
என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
-சிராஜுல்ஹஸன்
கண்ணியமான சீருடை கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது
என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
-சிராஜுல்ஹஸன்