திங்கள், 11 ஏப்ரல், 2016

இந்திய அணியில் தேர்வாகி



மதுரை கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மேனகா, இந்திய அணியில் தேர்வாகி, மே மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ள உலக மகளிர் கால்பந்து போட்டியில் (U-16) விளையாட உள்ளார்..