திங்கள், 11 ஏப்ரல், 2016

''மாட்டு மூத்திரம் பாபா ராம்தேவ்'' நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்...?


பாபா ராம் தேவ் ஒரு மதவெறியர் மட்டுமல்ல,
சட்ட விரோத செயலில் ஈடுபடும் குண்டரும் கூட என்பது மேற்படி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது ஒரு சான்று.
இந்தியா மட்டும் ஜனநாயக நாடாக இருந்திருக்கா விட்டால் அரசாங்களம் இவருடைய தலையை எப்பொழுதோ வெட்டி இருக்கும்.
அரசு இவருடைய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பாரத் மாதா கீ ஜே !.
சொல்லி விட்டு பாரத நாட்டிற்குள் என்ன மாதிரியான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடலாமா ?.
இது பாரத திரு நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா ?.
பாரத் மாதா கீ ஜே.!
சொல்லாதவன் தலையை வெட்ட வேண்டும் என்றால் இவனுடைய தலையை என்ன செய்வது ?,

Related Posts: