திங்கள், 4 ஏப்ரல், 2016

தேவையில்லாத இணையத்தளங்களை I PHONE இல் தடை செய்ய வே


EBUda0Hyiphone - newstigஇன்றைய காலத்தில் கணினிகளை   விட மொபைல் போன் ஊடாகவே அதிகமாக இணையதளங்களை  பார்வை இடு விரும்புகின்றோம். கணினிகளில் எப்படி விரும்பாத இணையத்தளங்களை தடை செய்வது என்பது உங்களுக்கு தெரியும்.
ஆனால் எப்படி உங்கள் i phone இல் ஆபாச தளங்களில் தடைசெய்வது என்பது பற்றி பார்ப்போம்.    ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை  பாதுகாக்க நீங்கள் உங்கள்  போனில் செய்ய வேண்டியது இது ஒன்று தான்.
முதலில்
Setting -> General -> Restrictions
 உங்கள் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்ல வேண்டும் .
 பின்னர்
 Websites -> Limit Adult Content  -> Never Allow ->Add a Website
image1
அதுமட்டும் அல்லாது Specifice Websites only என்பதன் ஊடாக உங்கள் குழந்தைகளை ஆபாச தளங்களில்  இருந்து   பாதுகாக்கவும்  உதவும்.