பெரிய கடை பந்தா. பகட்டோட்டோடு இருக்கிறது .என்று நாம் போகிறோம். அங்குதான் ஏமாற்றுதல் அதிகமாக இருக்கு.ஒவ்வொரு கடைகாரனும் எங்களிடம் வாங்கிய நகையை எங்களிடமே திருப்பி தாருங்கள் மார்க்கெட் ரேட்டுக்கே எடுத்துக்கொள்கிறோம் என்கிறான். இதில் இருந்தே தெரிகிறது அவனுடைய கோல்மால் வெளியாட்களுக்கு தெரியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். என்று.இந்த கோல்மாலை பாருங்கள் பகிருங்கள்
விழிப்புணர்வுக்காக தங்கம் வாங்கும் போது உசாராக இருங்கள். பெரிய கடை பந்தா. பகட்டோட்டோடு இருக்கிறது .என்று நாம் போகிறோம். அங்குதான் ஏமாற்றுதல் அதிகமாக இருக்கு.ஒவ்வொரு கடைகாரனும் எங்களிடம் வாங்கிய நகையை எங்களிடமே திருப்பி தாருங்கள் மார்க்கெட் ரேட்டுக்கே எடுத்துக்கொள்கிறோம் என்கிறான். இதில் இருந்தே தெரிகிறது அவனுடைய கோல்மால் வெளியாட்களுக்கு தெரியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். என்று.இந்த கோல்மாலை பாருங்கள் பகிருங்கள்
Posted by Jeddah TNTJ on Sunday, April 3, 2016