இந்திய சிறைகளில் கிட்டதட்ட நான்கு லட்சம் இஸ்லாமிய கைதிகள் இருக்கிறார்கள்.
அதில் ரெண்டு லட்சத்தி என்பதாயிரம் பேர் விசாரனை கைதிகளாக இருக்கிறார்கள்.
இது பிற சமூக மக்களை விட இருபத்தி ஒரு சதவிகிதம் அதிகம்.
நாட்டிற்குள் தான் சிறுபான்மை சமுதாயம், அவர்களை அடக்கி ஒடுக்கி சிறையிலிட்டு சிறைச்சாலைகளில் பெரும்பான்மையாக மாற்றி உள்ளார்கள்.
பத்தொன்பது இருபது வருடங்கள் கடந்தும் விடுவிக்கப்படாதவர்கள் அதிகம்.
அதே போல் தலீத் மக்கள் மீது அடக்குமுறை ஆதிக்கம் செலுத்தி சிறையிட்டு இருக்கிறார்கள்.
தலீத் கைதிகளில் பத்தொன்பது சதவிகிதம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதிலும் குஜராத்தில் அவர்கள் மக்கள் தொகையை விட நான்கு மடங்கு அதிகமாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்காக எல்லாம் எவனும் குரல் கொடுக்க வர மாட்டான்.
ஏன்னா ஒருத்தனை முஸ்லிம் தீவிரவாதினு சொல்லி விடுவார்கள்.
இன்னொருத்தனை நக்ஸ்லைட் தீவிரவாதிகள் என சொல்லி விடுவார்கள்.