30 ஆண்டு குப்பைகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வரும் கீழக்கரை கடற்கரை பகுதியில் பணிகள் நிறைவடைந்தவுடன் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை பலகை அமைக்க காவல்துறையிடம் கோரிக்கை..
நேரில் சென்று பார்வையிட்ட கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்தார்

